உலகையே மிரட்டும் China உருவாக்கிய Artificial Sun | Oneindia Tamil

2021-06-08 676

சீனாவின் செயற்கை சூரியன் 160 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைக் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சீனா வடிவமைத்த பரிசோதனையில் செயற்கை சூரியனின் சூப்பர் கண்டக்டிங் டோகோமாக் (ஈஸ்ட்) இணைவு சூரியனின் மைய வெப்பநிலையைவிட எட்டு மடங்கு எரிகிறது.
What is China’s ‘artificial sun’ experimental fusion reactor that has set a record?
#ArtificialSun
#ChinaSun
#ChinaSunProject